search
top

மனிதநேயம்

உள்ளே இருப்பது உறவினர் இல்லையென்றாலும் மனம் ஏனோ பதறுகின்றது ஆம்புலன்சின் சப்தம் கேட்கும் போதெல்லாம் ... மேலும் படிக்க...

மழலை

என் நண்பர் பே.சு.சங்கர்க்குமாரை ஒரு கவிதையுடன் அறிமுகப்படுத்துவதுதான் பொருத்தமானது என்று கருதியதால் என் மகள் கமலியின் முதல் பிறந்தநாளுக்கு அவர்... மேலும் படிக்க...

என் (வலை)வீடு

வாங்க வாங்க என் புது (வலை)வீட்டுக்கு வந்ததற்கு நன்றி.. நமக்குன்னு சொந்தமா ஒரு வீடு வாங்கனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை.. இப்போதைக்கு வலையில ஒரு வீட்டை... மேலும் படிக்க...

ஏ.ஆர்.ரஹ்மான் – என்.சொக்கன் – ஒரு வாசகனின் பார்வை

விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் விஷயம் தெரிந்தவன் அல்ல. நான் ஒரு சராசரி வாசகன். என்னை பொறுத்தவரை ஒரு புத்தகம் என்னை திரும்ப திரும்ப படிக்க... மேலும் படிக்க...

தேடிடு தமிழா!!!

சேரும் இடத்தை தேடியதால் கிடைத்தது வழி பிறரிடம் பேசும் வழியை தேடியதால் கிடைத்தது மொழி மேன்மையாக வாழும் வழியை தேடியதால் கிடைத்தது நாகரிகம் சோகத்தை... மேலும் படிக்க...

இளைய நிலா – எனக்கு பிடித்த பாடல்

எனக்கு பிடித்த பாடல் பகுதியை, இசைஞானியின் பாட்டுடன் ஆரம்பிக்கிறேன்… இந்த பாடல் என் எவர்கிரீன் favourite…வருடங்கள் ஒடினாலும் இந்த பாடல் எனக்கு... மேலும் படிக்க...

எனக்கு பிடித்த பாடல்

எனக்கு பிடித்த பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆசையின் விளைவே ‘எனக்கு பிடித்த பாடல்’ பகுதி தமிழில் எனக்கு இந்த இசையமைப்பாளர் தான் பிடிக்கும்... மேலும் படிக்க...

சாதித்திடு தமிழா!!!

புள்ளிகள் சேர்ந்தால்தான் கோலம் கற்கள் சேர்ந்தால்தான் கட்டிடம் பூக்கள் சேர்ந்தால்தான் மாலை சாதனைகள் நிறைந்தால்தான் வாழ்க்கை சாதித்திடு... மேலும் படிக்க...

வென்றிடு தமிழா!!!

தெரியாத வரைதான் கடினம் புரியாத வரைதான் குழப்பம் நினைத்தது நடக்காத வரைதான் கனவு முதல் வெற்றியை நீ சுவைக்காத வரைதான் சோர்வு வென்றிடு... மேலும் படிக்க...

மண் – மனம் – என் முதல் கவிதை

என் முதல் கவிதை முயற்சி… மண் – மனம் மண் – இலகுவானதுதான்…ஆனால் அதை இறுக்கினால் கல்லாகி கட்டிடத்தை தாங்குகிறது மனம் – இலகுவானதுதான்…உங்கள்... மேலும் படிக்க...
Page 3 of 41234
top

Switch to our mobile site