ஓய் ஓய் பிள்ளையார்
அண்ணாமலையரை தொடர்ந்து என் மகள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்
இந்த பாடலை பள்ளியில் கற்றுக் கொண்டபின் பிள்ளையார் அம்மையாரின் பெஸ்ட் ப்ரெண்ட் ஆகிவிட்டார்
ஓய் ஓய் பிள்ளையார் – பாடியவர் சூப்பர் சிங்கர் கமலி
ஓய் ஓய் பிள்ளையார்
ஒய்யார பிள்ளையார்!தா தய் பிள்ளையார்
தூக்கி வரும் பிள்ளையார்!யானை சாமி வந்தாச்சு
அம்மாவோட வந்தாச்சு!கொழுகட்டை தின்னாச்சு
கொழு கொழு கன்னாச்சு!யானை சாமி யாரு???
பிள்ளையார்!!
Related posts:
Facebook comments:



வணக்க்க்ம்! ரொம்ப நாளாச்சேன்னு அட்டெண்டென்ஸ் போட வந்தேன். ஃப்ர்ஸ்ட் கமெண்ட் போல.(though this hardly counts as a comment).
வந்த புண்ணியத்துக்கு, உங்க வலைப்பூதான் நான் பார்த்ததிலேயே பெஸ்ட் டிசைண்ட்!
சைட்பார் லின்க்ஸ் மேல mouse-over பண்ணா குட்டியா ஒரு ப்ரொவ்ன் அம்பு தெரியுது பாருங்க, that’s your clincher!
நன்றி சகோதரி!
site templateஐ காசு கொடுத்து வாங்கி நானும் என் நண்பர்களும் customize செஞ்சோம்..உன்னைப் போல பல பேருக்கு பிடித்திருப்பிதில் மிக்க மகிழ்ச்சி எங்களுக்கு!
ப்ரவுன் அம்பு site templateடோடவே வந்தது!உன் பாராட்டை template செஞ்சவர்கிட்ட சொல்லிறேன்
அன்புடன்,
சுவாசிகா
கமலிக்குட்டிக்கும் என் வாழ்த்தைச் சொல்லிடுங்க! அண்ணாமலையாரை விட பிள்ளையார இன்னும் திருத்தமா, அழகா பாடியிருக்காங்க
நன்றி சகோதரி! கண்டிப்பாக சொல்கிறேன்!
அன்புடன்,
சுவாசிகா