http://ksaw.me க்கு வயது 1!!
வணக்கம் நண்பர்களே..
இன்னையோட இந்த புதுவீட்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு!! புது வீட்டு கிரஹப்பிரவேசத்திற்கு வந்து நீங்கள் எல்லாம் வாழ்த்தியது ஏதோ நேற்று நடந்த மாதிரி இருக்கு…
இந்த வீட்டுக்கு வந்து கதை,கவிதை, ட்விட்னாங்க, பதிவர்/ட்விட்டனவங்க சந்திப்புகள் நான் என்ன எழுதினாலும் வந்து பாத்துட்டு மறுமொழி போட்டு உங்க நல்ல மனசுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
என்று பாரதி கூறியது போல
யாமறிந்த வலையுலகளிலே தமிழ்வலையுலகைபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
நான் தமிழ் ட்விட்டர், பதிவுலகில் இருந்து கற்றுக் கொண்டது பல…இங்கே எனக்கு கிடைத்த ஊக்கமும், உற்சாகமும் நான் ஆங்கில வலையுலகில் பெற்றதைவிட மிக அதிகம்..அன்னைக்கு இங்க வந்து செட்டில் ஆனவந்தான்..இன்னும் அந்த பக்கமே போகல!
இதுவரைக்கும் இங்கே நான் சொல்லிக்கிற மாதிரி எதுவும் எழுதல, இந்த வருஷம் கண்டிப்பா முயற்சி பண்றேன்!
என் வலை வீட்டில் உங்களுக்கு பிடித்தது பிடிக்காததை பற்றி சொல்லிட்டு போனீங்கன்னா இன்னும் சந்தோஷம்!
உங்க ஆதரவு எனக்கு எப்பொழுதும் வேண்டும்! அடிக்கடி வீட்டு பக்கம் வந்துட்டு போங்க
No related posts.
Facebook comments:



வாழ்த்துக்கள் தல
நன்றி தம்பி!
அன்புடன்,
சுவாசிகா
Happy birthday to you.
//யாமறிந்த வலையுலகளிலே தமிழ்வலையுலகைபோல்
இனிதாவ தெங்குங் காணோம்//
உண்மை.
நன்றி ரவி!
அன்புடன்,
சுவாசிகா
வாழ்த்துக்கள் சாமி !இனிமேல் மாசத்துக்கு குறைந்தது ஒரு பதிவு போடுங்கள் .
நன்றி தென்னரசு! கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்!
அன்புடன்,
சுவாசிகா
[...] This post was mentioned on Twitter by Swami K, Swami K. Swami K said: http://ksaw.me க்கு வயது 1!! http://j.mp/bMqb3b
[...]
//அடிக்கடி வீட்டு பக்கம் வந்துட்டு போங்க//
ஆளில்லாத வீட்டை எத்தனை தடவை தான் பார்த்துட்டு போறது
வெற்றி தம்பி
இனிமே அடிக்கடி எழுத முயற்சி செய்கிறேன்!
அன்புடன்,
சுவாசிகா
வாழ்த்துக்கள் சாமி. 2 வயச ‘Terrible Two’னு
சொல்லுவாங்க. நல்லா ஒரு கலக்கு கலக்குங்க.
Metrics ஏதாச்சும் போட்டா நல்லா இருக்கும்.
நன்றி முரளி!
//Metrics //
போடலாம்னு ஒரு ஐடியா இருந்துச்சு…அப்புறம் ரொம்ப ஓவரா இருக்குமோன்னு போடல
இப்ப நீங்க கேட்டுடிங்க..தனி பதிவா போட்டுறேன்!
அன்புடன்,
சுவாசிகா
வாழ்த்துக்கள்!
நன்றி தனசேகர்
அன்புடன்,
சுவாசிகா
[...] வலைப்பதிவை ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு..ஆரம்பிச்சப்ப இருந்த வேகம் [...]