search
top

அடடா அடடா அண்ணாமலை!!

இட்லி

என் மகள் நேற்று வீட்டில் இந்த பாட்டை (பள்ளியில் சொல்லிக் கொடுத்ததாம் :) ) பாடவும் சுவாரசியமாக இருக்கிறதே என்று என் கைப்பேசியில் பதிவு செய்து கொண்டேன்..இப்பொழுது உங்களிடம் பகிற்கிறேன்..

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!! ;)

அடடா அடடா அண்ணாமலை – என் மகள் கமலியின் குரலில் ;)

அடடா அடடா அண்ணாமலை

அண்ணாந்து பார்த்தா ஒண்ணுமில்லை!

போக போக இட்லிக்கடை

போய் பார்த்தா சட்னிக்கடை!

இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை வந்துச்சாம்

தக்குமுக்கு தா

தயிர் ஊத்தி தா

தின்ன மாட்டேன் போ

சீனி போட்டுத் தா!!

Related posts:

  1. மழலை
  2. பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்

Facebook comments:

16 Responses to “அடடா அடடா அண்ணாமலை!!”

  1. senthilnath senthilnath says:

    @ksawme nice voice.how many years old?
    via Twitoaster

  2. தென்னரசு says:

    “குழலினிது யாழினிது என்ப தம் மக்கள் சொல் கேளாதவர் ”
    என் மகளிடம் பாடலை போட்டு காண்பித்தேன் ,அவள் பலமுறை மீண்டும் ,மீண்டும்போட்டு ரசித்து கேட்டாள்.

    • சுவாசிகா says:

      நன்றி தென்னரசு!

      “குழலினிது யாழினிது என்ப தம் மக்கள் சொல் கேளாதவர்”
      உண்மைதான்!

      தங்கள் மகள் பெயர் என்ன? என்ன படிக்கிறாள்?

      அன்புடன்,
      சுவாசிகா

  3. Shiva says:

    Nice voice.If she gets further training in singing, she can excel in her co-curricular activities.
    Regards
    Shiva

    • சுவாசிகா says:

      Thanks Shiva! Lately she developed interests in dancing than singing :)

      அன்புடன்,
      சுவாசிகா

  4. பாட்டுன்னா பாட்டு இது தான் பாட்டு. இதுக்கு மேலயா ஒரு பாட்டு.

    • சுவாசிகா says:

      உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தமிழ்!

      அன்புடன்,
      சுவாசிகா

  5. அருமை….. பாடலை விட கமலியின் மழலை என்னைக் கவர்ந்தது.

    • சுவாசிகா says:

      நன்றி நண்பரே! மேலே தென்னரசு சொல்லியது போல ”குழலினிது யாழினிது என்ப தம் மக்கள் சொல் கேளாதவர்” :)

      உங்கள் வருகைக்கு நன்றி! அடிக்கடி வரவும்!!

      அன்புடன்,
      சுவாசிகா

  6. நன்றாக இருந்தது! குழந்தைகள் பேசுவதை பாடுவதை கேட்பதே ஒரு தனி இன்பம்தான்!

    • சுவாசிகா says:

      நன்றி எஸ்.கே!

      //குழந்தைகள் பேசுவதை பாடுவதை கேட்பதே ஒரு தனி இன்பம்தான்!//
      மிகவும் உண்மை!

      உங்கள் வருகைக்கு நன்றி! அடிக்கடி வரவும்!!

      அன்புடன்,
      சுவாசிகா

  7. Kamal says:

    இந்த புகைப்படத்தை எங்கிருந்து எடுத்தீர்கள்?

    அது உங்களுடைய படம் அல்ல அப்படியிருக்க அதை மிகவும் கஷ்டபட்டு எடுத்தவருக்கு நன்றி கூறக்கூட உங்களுக்கு தோனவில்லை

    ஒன்று அந்த படத்தை எடுத்து விடுங்கள் அல்லது அந்த புகைப்படத்தை எடுத்தவரிடம் அனுமதி கேளுங்கள். என்னெனில் நகல் உரிமை சட்டத்தில் உள்ளது…

  8. [...] அண்ணாமலையரை தொடர்ந்து என் மகள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் [...]

Leave a Reply

top

Switch to our mobile site