இசைஅமைப்பாளருடன்..பாட ஆரம்பிப்பதற்கு முன்..
நான் பாடும் மெளன ராகம்....கேட்கவில்லையா
டேய்..இவன யாருய்யா உள்ளே விட்டது
No related posts.
Facebook comments:
இதென்ன? புரியலையே!
அட ரொம்ப யோசிக்காதீங்க… ரொம்ப நாளா பதிவே போடலேன்னு போட்டேன் ஒரு மொக்கை பதிவு
இசையமைப்பாளரான என் நண்பரை டார்ச்சர் பண்ணி அவர் ஸ்டியோவில் பாட்டு பாடற மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டேன்..அம்புட்டுதான்
அன்புடன், சுவாசிகா
நல்ல ஃபோட்டோ நன்றி சுவாசிகா
நண்பர் பெயர் சொல்லவே இல்லையே!
- என். சொக்கன், பெங்களூரு.
//நல்ல ஃபோட்டோ நன்றி சுவாசிகா// அடடா..இது என்ன நபநப பார்ட் 2 வா
ரொம்ப கடுப்படிச்சிட்டேனோ ??
நண்பர் பெயர் அபிஷேக் என்கிற ராகேஷ்..”Black Stallion” என்கிற மலையாள படத்தில் அறிமுகம்..
Name (required)
Mail (will not be published) (required)
Website
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.
நான், சுவாமிநாதன் காசிவிஸ்வநாதன், சென்னையில் மென்பொருள் நிபுணராக பணிபுரிகிறேன். மேலும் அறிய...
ட்விட்டர், மற்றும் கூகுள்+ லும் என்னை தொடர்பு கொள்ளலாம்
Switch to our mobile site
இதென்ன? புரியலையே!
அட ரொம்ப யோசிக்காதீங்க… ரொம்ப நாளா பதிவே போடலேன்னு போட்டேன் ஒரு மொக்கை பதிவு
இசையமைப்பாளரான என் நண்பரை டார்ச்சர் பண்ணி அவர் ஸ்டியோவில் பாட்டு பாடற மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டேன்..அம்புட்டுதான்
அன்புடன்,
சுவாசிகா
நல்ல ஃபோட்டோ நன்றி சுவாசிகா
நண்பர் பெயர் சொல்லவே இல்லையே!
- என். சொக்கன்,
பெங்களூரு.
//நல்ல ஃபோட்டோ நன்றி சுவாசிகா//
அடடா..இது என்ன நபநப பார்ட் 2 வா
ரொம்ப கடுப்படிச்சிட்டேனோ ??
நண்பர் பெயர் அபிஷேக் என்கிற ராகேஷ்..”Black Stallion” என்கிற மலையாள படத்தில் அறிமுகம்..
அன்புடன்,
சுவாசிகா