சிறந்தவனாக இரு!!
வாரன் பஃபெட் ஒரு முறை சொன்னார்
உன்னைவிட சிறந்தவனாக உன்னால் கூட இருக்க முடியாது
சாதனை மனிதனின் மனதில் தோன்றிய உயர்ந்த சிந்தனை..என்னைவிட சிறந்தவனாக என்னால் கூட இருக்க முடியாது..அதைபோல உன்னைவிட சிறந்தவனாக உன்னால் கூட இருக்க முடியாது.
உன்னை போல நடந்துகொள்ள சிலர் முயற்சிக்க கூடும். அவர்கள் என்னதான் முயற்சித்தாலும், உன்னை விட சிறந்தவனாக ஆக முடியாது. ஏனேன்றால், நீ தனித்துவமானவன். கோடிக்கணக்கான மக்களில் உன்னைபோல் ஒருவன் உன்னைத் தவிர யாருமில்லை.
நீ சிறந்தவன்..மிகச் சிறந்தவன்..உனக்கு போட்டியாக யாரும் இல்லை..
ஆக ..இவ்வளவு சிறந்தவனான நீ இன்று சாதித்து காட்ட போவது என்ன..உனக்கே தெரியாத உன் திறமைகளை நீ வெளிக்கொண்டு வருவது எப்போது…அட யோசிக்காதீங்க..இதையெல்லாம் சாதிக்க, வாழ இன்றைவிட சிறந்த நேரம் இல்லை
தத்துவ மேதை ஹெரோடுடஸ் சொல்லியது போல் “என்ன நடக்குமோ என்ற அச்சத்தால் ஒரு செயலை செய்யாமல் இருப்பதை விட தைரியமாக முயற்சித்து அதில் சிறது அளவு சாதித்தாலே பெரிய வெற்றிதான்”
நீ சாதிக்க இன்றைவிட சிறந்த நாள் இல்லை..சாதித்திடு நண்பா!!
மூலம் : The Greatness Guide 2 – Robin Sharma
No related posts.
Facebook comments:



Hi, coming after a long time. Good post expecting a lot more
நன்றி நடராஜன்
கடந்த 4 மாசமா ஆபிஸில் வேலை டைட்..அதான் எழுத முடியவில்லை..
அன்புடன்,
சுவாசிகா
Thaliva, no information about long time. why??? Ean???
நான் இங்கே சென்னையில்தானே இருக்கேன்!