கிறிஸ்துமஸ் தா(த்)தா!!

இன்று காலை (December 22, 2009 – வரலாறு முக்கியம் அமைச்சரே
) அலுவலகத்தில் எனக்கு கிறிஸ்துமஸ் தாத்தா குல்லா போட்டு போட்டி போட்டு படம் எடுத்தார்கள்
கிறிஸ்துமஸ் தாத்தா யாராவது ஒருத்தருக்காவது பரிசு கொடுக்கனும்னு ஆபிஸ்ல ஒரே அடம்
சரி..எவ்வளவோ பண்றோம்..இதை பண்ண மாட்டோமான்னு கடைசியா போனா போகுதுன்னு sysadக்கும் ஒரு fresherக்கும் பரிசு கொடுத்தேன்

கோடிட்ட இடத்தை நிரப்புக : _______________________________________

கோடிட்ட இடத்தை நிரப்புக : _______________________________________

கோடிட்ட இடத்தை நிரப்புக : _______________________________________
என்னை இந்த கோலத்துல பாத்துட்டு எல்லாரும் ஒருமித்தா சொன்னது தாடியும் அங்கியும் போட்டா அசல் Santa Clauseஆ இருப்பேனாம்
இதாங்க நான் பேட்டை தாதாவாக நினைச்சு கிறிஸ்துமஸ் தாத்தா ஆன கதை
நேரம் இருந்தால் நீங்களும் கோடிட்ட இடத்தை நிரப்பி உங்க பாராட்டை தெரிவியுங்க
பி.கு: நான் ஒரு teetotallerருங்கோவ்.. நம்புங்க பிளீஸ்
![]()
No related posts.
Facebook comments:


@ksawme சூப்பர் ஃபோட்டோஸ் தல! குல்லா மட்டுமில்லாம கூட தாடியும் வச்சிருக்கலாமே?
via Twitoaster
அடுத்த தடவை யாராவது கிறிஸ்துமஸ் குல்லா போட வந்தா தாடியோட வாங்கன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிடறேன்
அன்புடன்,
சுவாசிகா
@ksawme <teetotaller> ஹைய் நானும்தான் #புதுவார்த்தை
via Twitoaster
// ஹைய் நானும்தான்//
நம்பிட்டேன்
அன்புடன்,
சுவாசிகா
@ksawme நீங்க எனக்கு போட்டியா இருப்பீங்க போல இருக்கே.. width ல சொல்லறேன்..
via Twitoaster
ஹாப்பி பேமிலி லைஃப் இஸ் சீக்ரட் ஆப் மை (ஹெவி) வெயிட்..
செஞ்சுரி போட்ட இப்பதான் வெயிட்டை இறக்கிட்டுருக்கேன்
அன்புடன்,
சுவாசிகா
ஆகா..அப்படியே மடிப்பாக்கம் வரைக்கும் வந்துட்டு போங்களேன்!
அன்புடன்,
சுவாசிகா
அப்படியே பெங்களுர்க்கும் வந்து பரிசு கொடுத்துட்டுபோங்க சாண்டா
பகார்டியை கொடுக்கறீங்களா அல்லது வாங்கறீங்களா, ஒன்னுமே புரியலையே!!!
//அப்படியே பெங்களுர்க்கும் வந்து பரிசு கொடுத்துட்டுபோங்க சாண்டா //
) + என்ன பரிசு + பரிசுக்கான காசையும்+ கிப்ட் டாக்ஸ் 20% கொரியர் பண்ணவும்..டெலிவரி பண்ணீடறேன்
கண்டிப்பா…
டிக்கெட்(வித் ரிட்டர்ன்
//பகார்டியை கொடுக்கறீங்களா அல்லது வாங்கறீங்களா, ஒன்னுமே புரியலையே!!!//
)
என் கைகள் எப்பவுமே கொடுத்துதான் பழக்கப்பட்டவை..
(ஹலோவ்..வீட்டம்மாக்கிட்ட வாங்கி கட்டிக்கிறது எல்லாம் இங்கே செல்லாது..ஆமா சொல்லிபுட்டேன்