search
top

நான் யாரு?!

மூன்றாம் வகுப்ப ’அ’ பிரிவு

பள்ளியில் படிக்கும் போது எடுத்த குரூப் போட்டோ ஒன்று கூட இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்பொழுதும் உண்டு :(

சென்ற வாரம் என் வகுப்பு தோழி ராதா ஆர்குட்டில் சில குரூப் போட்டோக்களை பகிர்ந்து கொண்டாள்..பாய்ந்து சென்று தரவிறக்கி கொண்டேன் :) ராதாவிற்கு கோடி நன்றிகள்..

மேலே உள்ள படம் நான் மூன்றாம் வகுப்பு படித்தபோது எடுத்தது..இதை பார்க்கும் பொழுது என் பள்ளி கால ஞாபகங்கள் தாலாட்டி செல்கின்றன

எங்கே..என்னை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் ;-)

No related posts.

Facebook comments:

14 Responses to “நான் யாரு?!”

  1. njganesh njganesh says:

    @ksawme Last row standing la.. 6th one from L to R.. btw ippo irukura unga moonjiyae yaarukum theriyathu.. with that crazy hat and glass..
    via Twitoaster

  2. Oorsutri Oorsutri says:

    @ksawme எனக்குத் தெரியுமே!
    via Twitoaster

  3. இடதிலிருந்து முதல் (உட்கார்ந்திருப்பது)?!
    (நான் உங்களை இப்போகூட பார்த்தது கிடையாது(புகைப்படம்கூட) – ஆனா எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?!!!)

    • சுவாசிகா says:

      இல்லை நண்பா..நீங்க தப்பா ஃபீல்..சே..தப்பான ஆளை identify பண்ணிட்டீங்க :)

      //இடதிலிருந்து முதல் (உட்கார்ந்திருப்பது)?!//
      இந்த மூணு வார்த்தையில ஒரு வார்த்தையில் க்ளூ இருக்கிறது..முயற்சி செய்யுங்கள்

      அன்புடன்,
      சுவாசிகா

  4. Shiva says:

    I found you, Swami. You are sitting in front row- Middle.

  5. Ravi Suga says:

    சாமி நடு செண்டரில் குந்தினிருப்பதுதானே

    • சுவாசிகா says:

      இல்லை நண்பா..நீங்களும் தப்பா ஃபீல் பண்ணீட்டிங்க ;-)

      அன்புடன்,
      சுவாசிகா

  6. Shiva says:

    Then, definitely it should be sitting in front extreme right.

  7. ravisuga says:

    then it is extreme left standing in last row

    • சுவாசிகா says:

      8)
      Yes Ravi :) You are bang on!!

      Yep the boy in 1st row(from top) 1st left is me..ksawme ;)

      அன்புடன்,
      சுவாசிகா

  8. [...] வயசு ஸ்கூல் போட்டோ பார்த்துக் கொண்டிருக்கும்போது என் [...]

Leave a Reply

top

Switch to our mobile site