வறுமை

உறங்கும்போது விளக்குகள் எதற்கு
அணைத்துவிடுங்கள் என்கிறான்
தெருவோரச் சிறுவன் – தன் அம்மாவிடம்
நட்சத்திரங்களைப் பார்த்து
No related posts.
Facebook comments:

உறங்கும்போது விளக்குகள் எதற்கு
அணைத்துவிடுங்கள் என்கிறான்
தெருவோரச் சிறுவன் – தன் அம்மாவிடம்
நட்சத்திரங்களைப் பார்த்து
No related posts.
Facebook comments: