search
top

சுமை

சுமை

என் புத்தக பையை விட இந்த சுமை அதிகமா அப்பா?
பளு தூக்கும் போட்டி பார்த்து
பாவமாய் கேட்கிறான் பள்ளிச் சிறுவன்

Related posts:

  1. வறுமை

Facebook comments:

Leave a Reply

top

Switch to our mobile site