Comments on: ஏ.ஆர்.ரஹ்மான் – என்.சொக்கன் – ஒரு வாசகனின் பார்வை

By: சுவாசிகா
என் வலைவீட்டுக்கு வந்ததற்கு நன்றி நண்பரே!!

கட்டாயம் வாங்கி படியுங்கள்..நல்ல புத்தகம்

அடிக்கடி வாங்க

அன்புடன்,

சுவாசிகா

By: யோகா
ஏ.ஆர். ரகுமான் ரசிகனான எனக்கு இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் போல இருக்கிறது. தகவலுக்கு நன்றி.

உங்களது வலைமனைக்கு வர டிவிட்டரில் அழைப்பு விடுத்தமைக்கும் நன்றிகள்

By: சுவாசிகா
நன்றி

//சுய ஓழுக்கமாய் வாழ முடியுமா //

உண்மைதான்.

அவரின் சுய ஓழுக்கத்திற்கு இளையராஜா inspiration என்று கூறி இருக்கிறார்.

In those times, almost all great musician are addicted to drug/drinks and he has been belief that great musicians use these to relax themselves to produce good music. All these thoughts were broken when he saw Illayaraja who is more onto devotion.

அன்புடன்,

சுவாசிகா

By: ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர்.
உண்மை. காரணம் இவர் அடைந்த வெற்றியை விட வெற்றிக்குப் பிறகு உண்டான வாழ்க்கை, கொள்கை, உண்மை இது தான் நான் வியந்து கொண்டே இருப்பது. மற்றொருமொரு காரணம் வயது. இவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. கிடைக்காமலே போய்ச் சேர்ந்தவர்கள் கூட இந்த அளவிற்கு சுய ஓழுக்கமாய் வாழ முடியுமா என்பதற்காக (தமிழ் தட்டெழுத்து கோப்பு படுத்துகிறது) உண்மை என்று சொன்னேன். வாழ்த்துக்கள்.

By: சுவாசிகா
எதற்க்கு true   jus curious

அன்புடன்,

சுவாசிகா

By: ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர்.
TRUE.

By: சுவாசிகா
நன்றி பிரேமா

நிஜமாகவே இது என் முதல் விமர்சன முயற்சி. இதை விமர்ச்னம் என்று சொல்வதை விட என் போன்ற சராசரி வாசகனின் பார்வை என்று சொல்வதுதான் சரி

//புத்தகமும் அப்படிதானா என்பதை படித்துவிட்டு சொல்கிறேன் சார்//

அருமையான புத்தகம். சந்தேகமே வேண்டாம்..

கண்டிப்பாக படித்துவிட்டு சொல்லுங்கள். முடிந்தால் உங்கள் வலைப்பூவிலும் எழுதுங்கள். ஊருக்கு நல்லது சொல்வது தவறில்லை

அப்புறம் ’சார்’ எல்லாம் வேண்டாம்… நண்பர்களுக்குள் ஏன் இந்த மரியாதை

அன்புடன்,

சுவாசிகா

By: kapilashiwaa
விமர்சனமே பன்ன தெரியாத சுவாசிகா – வா ? நீங்க..  ரொம்ப நல்ல பதிவு. புத்தகமும் அப்படிதானா என்பதை படித்துவிட்டு சொல்கிறேன் சார்.

By: சுவாசிகா
நன்றி ponnakk

அன்புடன்

சுவாசிகா

By: ponnakk
nice review mr. suvasika