search
top

சாதித்திடு தமிழா!!!

சாதித்திடு தமிழா

புள்ளிகள் சேர்ந்தால்தான் கோலம்

கற்கள் சேர்ந்தால்தான் கட்டிடம்

பூக்கள் சேர்ந்தால்தான் மாலை

சாதனைகள் நிறைந்தால்தான் வாழ்க்கை

சாதித்திடு தமிழா!!!

——————————-

தொடரந்து பேசுவோம்

சுவாசிகா

Related posts:

  1. வென்றிடு தமிழா!!!
  2. வணக்கம் தமிழா!

Facebook comments:

No Responses to “சாதித்திடு தமிழா!!!”

  1. RaviSuga says:

    அருமையான கவிதை நண்பா. தொடர்ந்து எழுதுங்கள்.

  2. சுவாசிகா says:

    நன்றி ரவி !!!

    கண்டிப்பாக தொடர்ந்து பேசுவோம் :)

    சுவாசிகா

Leave a Reply

top

Switch to our mobile site