search
top

புதிய பகுதிகள்

இந்த வலைப்பதிவை ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு..ஆரம்பிச்சப்ப இருந்த வேகம் போகப் போகப் பணி சுமையால் பதிவு போடறதுல இடைவெளி வந்து, பின்பு தாமதமாகி…... மேலும் படிக்க...

http://ksaw.me க்கு வயது 1!!

வணக்கம் நண்பர்களே.. இன்னையோட இந்த புதுவீட்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு!! புது வீட்டு கிரஹப்பிரவேசத்திற்கு வந்து நீங்கள் எல்லாம் வாழ்த்தியது ஏதோ... மேலும் படிக்க...

ராஜிவ் காந்தி இந்திரா காந்திக்கு எத்தனையாவது பையன்?

உடனே முதலாவது பையன்னு நீங்க கையைத் தூக்குவதற்கு முன் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்! சுமார் இரண்டு வருஷத்திற்கு முன் ஒரு நண்பர்கள் சந்திப்பில் என் நண்பன்... மேலும் படிக்க...

அடடா அடடா அண்ணாமலை!!

என் மகள் நேற்று வீட்டில் இந்த பாட்டை (பள்ளியில் சொல்லிக் கொடுத்ததாம் ) பாடவும் சுவாரசியமாக இருக்கிறதே என்று என் கைப்பேசியில் பதிவு செய்து... மேலும் படிக்க...

கண்ணுக்கு தெரியாத வேலி

நம்மில் பலர் பெரும்பாலும் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே செயல்படுகிறோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வோரு மாதமும், ஒவ்வோரு வருடமும் ஒரு குறுகிய... மேலும் படிக்க...

உன் அழகுதான் எங்கிட்ட வந்துருச்சே?!

அன்று ஞாயிற்று கிழமை. என் 5 வயது மகளை குளிக்க வைக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்க(திணிக்க) பட்டது அவளை குளிக்க வைப்பது இமாலய காரியம், பாத்ரூமை சுத்தி... மேலும் படிக்க...

சிறந்தவனாக இரு!!

வாரன் பஃபெட் ஒரு முறை சொன்னார் உன்னைவிட சிறந்தவனாக உன்னால் கூட இருக்க முடியாது சாதனை மனிதனின் மனதில் தோன்றிய உயர்ந்த சிந்தனை..என்னைவிட சிறந்தவனாக... மேலும் படிக்க...

நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா!!

இசைஅமைப்பாளருடன்..பாட ஆரம்பிப்பதற்கு முன்.. நான் பாடும் மெளன ராகம்....கேட்கவில்லையா டேய்..இவன யாருய்யா உள்ளே விட்டது ... மேலும் படிக்க...

ட்விட்னவங்க சந்திப்பு – சனவரி 2010

சாப்பிட..சே...பேச போகும் முன் முதற்கண் இந்த சந்திப்பை சாத்தியப்படுத்திய நமது டாக்டர் விஜய் சதாசிவம் (@scanman) அவர்களுக்கு என் நன்றிகள்.. இரண்டாம் மற்றும்... மேலும் படிக்க...

கிறிஸ்துமஸ் தா(த்)தா!!

இன்று காலை (December 22, 2009 – வரலாறு முக்கியம் அமைச்சரே ) அலுவலகத்தில் எனக்கு கிறிஸ்துமஸ் தாத்தா குல்லா போட்டு போட்டி போட்டு படம் எடுத்தார்கள் கிறிஸ்துமஸ்... மேலும் படிக்க...
Page 1 of 41234
top

Switch to our mobile site